namakkal வெப்படை பகுதியில் தேங்கிய குப்பைகள் வாலிபர் சங்க முயற்சியால் அகற்றம் நமது நிருபர் அக்டோபர் 20, 2019 வெப்படை பகுதியில் தேங்கிய குப்பைகளை வாலிபர் சங்க முயற்சியால் ஊராட்சி நிர்வாகம் அகற்றி உள்ளது.